மெர்சல் படத்தில் விஜய், அட்லீ ஒரு விடயத்தில் பயந்தர்களாம்

0
164

மெர்சல்விஜயின் படம் என்றாலே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் கொண்டதாக தான் இருக்கும். இவர் நடித்து உள்ள மெர்சல் படத்தை எதிர்பார்த்து மக்கள் ஆர்வமுடன் உள்ளன. இப் படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட் ராமன் இப் படம் குறித்து பேட்டி அளித்து உள்ளார். இதன்போது இவர் விஜய் மற்றும் அட்லீ பட போஸ்டருக்கே  மிகவும் பயந்து கொண்டு இருந்தனர் என்று குறிப்பிட்டார்.

படத்தின் முதல் போஸ்டர் என்றதால் 10 மணிக்கு ஷுட்டிங் என்றாலும் விஜய் 8.30க்கு எல்லாம் மேக்கப் போட்டு தயாராகி விடுவாராம். முதல் போஸ்டருக்கு 2 ஆயிரம் படங்கள் எடுக்கப்பட்ட போதும் 2-3 படங்களே தேர்ந்து எடுக்கப்பட்டன.

பிறகு காளையை தனியாகவும் விஜயையை தனியாகவும் எடுத்து இணைத்தோம். போஸ்டர் அப்போது நன்றாக இருந்தது.அப்போதுதான் எல்லோரும் சந்தோசப்பட்டோம் என்றார் வெங்கட்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments