மெர்சல் தளபதி ரசிகர்களுக்கு வந்தது விருந்து

0
637

மெர்சல் தளபதி ரசிகர்களுக்குவிஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது. நாளை இதன் டைட்டில் பிரச்சனை எப்படியும் முடிந்து விடும் என்று தெரிகின்றது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் பாடலாசிரியர் ஒரு சர்ப்ரைஸை இன்று அறிவிப்பதாக கூறியிருந்தார் தற்போது அவர் அதை வெளியிட்டுள்ளார்.

மெர்சல் படத்தில் மேலும் ஒரு பாடல் இருப்பதாகவும் இந்த பாடல் மேஜிக் விஜய்க்காக உருவாக்கப்பட்டது விரைவில் அது வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments