மெர்சல் டீஸரின் புதிய சாதனை

0
180

மெர்சல் டீஸரின் புதிய சாதனை

இளையதளபதி விஜய் அட்லீயின் இயக்கத்தில் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் மெர்சல்.

mersal

இந்த திரைப்படம் விஜய்யின் 61 வது திரைப்படமாகும்.

மெர்சல் திரைப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

மெர்சல் டீஸரின் புதிய சாதனை

இந்த திரைப்படத்தின் டீசர் ஆனது கடந்த மாதம் 21ம் திகதி வெளியாகியது.

டீசர் வெளியாகிய சில மணி நேரங்களில் தல அஜித்தின் விவேகம் பட டீசரின் சாதனையை முறியடித்துள்ளது.

மெர்சல் டீஸரின் புதிய சாதனை

இந்த நிலையில் தற்பொழுது மெர்சல் டீசர் 10 இலட்சம் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி மெர்சல் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement