மெர்சல் எனும் பெயரை இனிமேல் யாரும் பயன்படுத்த முடியாது

0
1943

மெர்சல்மெர்சல் எனும் பெயரை இனிமேல் யாரும் பயன்படுத்த முடியாது. இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ரஹ்மான் இசையில், காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா நடிப்பில் உருவாகும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறார்கள்.மெர்சல்

சில தினங்களுக்கு முன்தான் #Mersal எனும் மெர்சல் ஹாஸ்டக்கு ட்விட்டரினால் இமோஞ்சி ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. இப்பொது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தின் தலைப்புக்கு ட்ரடே மார்க் வாங்கியுள்ளார்கள். தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் இப்படி படத்தின் தலைப்புக்கு ட்ரேட் மார்க் வாங்கியதில்லை. முதன்முதலாக அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது மெர்சல்.மெர்சல்

இனிமேல் ‘மெர்சல்’ பெயரை கமர்ஷியலாகப் பயன்படுத்துவதாக இருந்தால், கிடைக்கும் லாபத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை ராயல்டியாக தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுக்கவேண்டும்.மெர்சல்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments