மெர்சலை பார்த்து மெர்சலான ரஜினி

0
566

மெர்சலை பார்த்து மெர்சலான ரஜினி

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பல சர்ச்சைகளை கடந்து வெளிவந்த திரைப்படம் மெர்சல்.

மெர்சலான ரஜினி

இந்த திரைப்படத்தை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மெர்சல் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மெர்சல் குறித்து கமல்ஹாசன், விஷால், நடிகை குஷ்பு உள்ளிட்ட நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர், வசனத்தை நீக்க சொல்வது பேச்சுரிமையை பறிக்கும் செயல், சட்டத்துக்கு விரோதமானது எனவும் குரல் எழுப்பி வருகின்றனர்.

மெர்சலான ரஜினி

இந்நிலையில் ரஜினிகாந்த் மெர்சல் பட விவகாரம் குறித்து கருத்து எதுவும் கூறாமல் மௌனம் காத்து வந்தார்.

இதையடுத்து இணையதளவாசிகள், சினிமா ரசிகர்கள் பலர் சூப்பர் ஸ்டார்க்கு கண்டனம் தெரிவித்தனர்.

மெர்சலான ரஜினி

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் படத்தில் முக்கியமான பிரச்சினை பேசப்பட்டுள்ளது எனவும், மெர்சல் படக்குழுவுக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement