மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்றல்

0
26

புறக்கோட்டை மெனிங் சந்தையை, பேலியகொடை பிரதேசத்துக்கு இடமாற்றத் தேவையான கட்டடங்களை ஸ்தாபிப்பது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடுத்த கட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ள உப வியூகத்தை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டு நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 4,507 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டு தொகைக்கு மாகா இன்ஜினியரின் தனியார் நிறுவனத்துக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com