மூன்று வயது சிறுமியை துஸ்ப்பிரயோகப்படுத்தி கொலை செய்த நபர்

0
119

கூன்று வயது சிறுமியை துஸ்ப்பியோகப்படுத்தி கொலை செய்த காமுகனுக்கு அந்நாட்டு மக்கள் மரண தண்டனை விதித்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் பல பெண்கள் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு நிலையில் இந்த மூன்று வயது சிறுமி கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரின் மரணதண்டனையை அனைவரும் ஆதரித்துள்ளதுடன், மரணதண்டனைணை கர்பதற்கு கூட்டம் கூட்டமாக திரண்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று வயது

முகமது அல்-மொக்ராபி (41) என்ற நபருக்கே மேற்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனாலும் இதற்கு ஐ.நா ‘உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி’ என விமர்ச்சித்துள்ளமையும கவனிக்கத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com