மூன்று பெண்களிடம் சிக்கிய விஜய்

0
2408

மூன்று பெண்களிடம் சிக்கிய விஜய்.

மெர்சல் திரைப்படத்தின் பின் நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நாளுக்கு நாள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் திரைப்படம் உருவாக இருப்பதாகவும், ஜனவரி மாதம் பட வேலைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விஜய்யின் அடுத்த

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

A R Murugadoss

இதற்கமைய விஜய்க்கு  ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா, தோனி படத்தில் சாக்‌ஷியாக நடித்த கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com