மூன்றாம் கட்ட நடிகர்களுடன் ஜோடி சேரும் சின்ன பூ நடிகை

0
200
Want create site? Find Free WordPress Themes and plugins.

சின்னபூ நடிகை சில நாட்களாகவே ஹீரோக்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நடித்துவருகிறார்.

ஒன்றாம், இரண்டாம் , இப்போது மூன்றாம் ரக நடிகர்கள் வரை இறங்க , தேடி வரும் வாய்ப்புகள் கூட முன்னணி நடிகர்களாக யாரும் வருவதில்லையாம்?

சின்ன பூ நடிகை

இப்படியே போனால் அடுத்தப் படத்தில் ஒல்லி காமெடியனுக்குக் கூட கேட்டுவிடுவார்கள் போல…

அம்மாடி பாத்து! அந்த பவர்ஃபுல் நடிகர் கூட அடுத்தப் படத்துல முன்னணி நடிகையத்தான் தேடுறாராம்!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments