முழு அரசுமே குற்றவாளிதான் – மக்கள் விடுதலை முன்னணி

0
22

முழு அரசுமே குற்றவாளிதான் – மக்கள் விடுதலை முன்னணி. ராஜித மட்டுமில்லை முழு அரசுமே என குற்றவாளிதான் என்கிறது மக்கள் விடுதலை முன்னணி. மற்றும் ராஜித தன் கடமைகளை செய்யாது, தனிப்பட்ட விடயங்களிலே கவனம் செலுத்திவருகிறார்.

செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

முழு அரசுமே குற்றவாளிதான்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments