முருகதாஸை கைவிடும் விஜய்

0
3408

மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விஜய்யின் அடுத்த

தற்பொழுது விஜய் முருகதாஸுடன் இணைய மறுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வெளிவந்த முருகதாஸின் திரைப்படமான ஸ்பைடர் தோல்வி அடைந்ததன் காரணமாகவே விஜய் இவ்வாறு முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Murugadoss

இளையதளபதி விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கத்தான் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜய் – ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், விஜய் இவ்வாறு முருகதாஸை கைவிடுவது தவறான விடயம் என கருதப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com