முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கும் விஜயம்

0
14

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கும் விஜயம்

மஹிந்த ராஜபக்ஷ

சீனாவில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளார்.
இதன்பிரகாரம், அவர் எதிர்வரும் 21ஆம் திகதி முதல், 23ஆம் திகதி வரை, சீனாவில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் சீன விஜயம் முடிவடைந்த பின்னர், அவர், இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments