முன்னாள் காதல்
முன்னாள் காதல்

முன்னாள் காதல்

28 வயதான கெல்லி மர்பி, தனது முன்னாள் காதலனான ராண்டி வில்லியம்சை ஒரு வாரம் முழுவதும் இடை விடாமல் மிஸ் கால் கொடுத்து துன்புறுத்தியுள்ளார்.

மேலும் 937 மின்னஞ்சல்கள், 11,229 உரை செய்திகளை, 117 பாடல் செய்திகளை மற்றும் 47 கடிதங்கள் அதே நேரத்தில் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்,

இந்த புகாரின் பெயரில் இவரை அமெரிக்கா ஆல்பர்ட்டா மாகாண போலீசார் கைது செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com