முச்சக்கர வண்டிகளுக்கு ‘டுக் டுக்’ இலட்சனை – நிதியமைச்சர் மங்கள சமரவீர

0
127

முச்சக்கர வண்டிகளுக்கு ‘டுக் டுக்’ இலட்சனை – நிதியமைச்சர் மங்கள சமரவீர

முச்சக்கர வண்டிகளுக்கு

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் போக்குவரத்து அமைச்சின் கீழ், முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர் கூறியுள்ளார்.

இதன் கீழ், அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதுடன், அது தற்போதும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் விஷேட பயிற்சி ஒன்று அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு “டுக் டுக்” இலட்சனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com