மீனாட்சியின் இரகசியம் அம்பலமானது

0
4131

சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர்மூலம் அறிமுகமானவர் தான் ரச்சிதா. இவர் கதையில் விதவிதமாக ஆடைகள் அணிந்து வருவார். இவரின் உடையலங்காரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அண்மையில் இவர் அளித்திருந்த நேர்காணலில் அவரது ஆடைகள் ரகசியத்தை போட்டுடைத்திருந்தார் ரச்சிதா.

அவர் பெரும்பாலும் சென்னையில் உடைகளோ, ஆபரணங்களோ அதிகமா வாங்குவதில்லையாம். பெங்களூருவில் இந்த மாதிரியான ஃபேஷன் பொருட்களுக்காகவே ஒரு பெரிய தெரு இருக்கு, அங்குதான் அதிகமா வாங்குவேன் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், பட்டுப் புடவைகள், சில்க் காட்டன் சேலைகள் மாதிரியான உடைகளை நல்லியில் தாக் வாங்குவாராம்.

ரச்சிதாவுக்கு பருத்திப் புடவைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அதிலும் தரமான காட்டன், கட்டுறதுக்கு எளிதான காட்டன் புடவைகள் தான் அவருக்கு மிகவும் விருப்பமாம்.

நிறைய கற்கள், மணிகள் வச்ச ப்ளவுஸ்கள் ரச்சிதாவுக்கு கொள்ளை பிரியமாம்.

இப்டியெல்லாம் தன்னை அலங்காரப்டுத்திதான் ரச்சிதா மீனாட்சியாக அனைவர் மனதையும் கொள்ளையடித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com