மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 30 வீடுகள் கையளிப்பு

0
76

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 50 ஆயிரம் ரூபா நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments