மீண்டும் துவங்குகிறது சிம்புவின் கனவு படம்?

0
131

ஒருஅடி ஏறினால் நான்கு அடி சறுக்கும் என சொல்வது நடிகர் சிம்புவுக்கு 100 சதவீதம் பொருந்தும். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படம் மோசமான விமர்சனங்களை தான் பெற்றது.

இந்நிலையில் சிம்பு தன் கனவு படமான ‘கெட்டவன்’ படத்தை மீண்டும் உருவாக்க முழுவீச்சில் பணிகளை விரைவில்துவங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

10 வருடங்களுக்கு முன்பு துவங்கிய இந்த படத்தின் சுமார் 40% பகுதியின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. மீதமுள்ள பகுதியை படமாக்கி விரைவில் வெளியிட சிம்பு மற்றும் டி.ஆர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவே இயக்கிய இந்த படத்தில் நமீதா, சந்தானம், லேகா வாஷிங்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement