மியன்மார் ரொஹிங்கியா படுகொலைக்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

0
79

மியன்மார் ரொஹிங்கியா படுகொலைக்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம். மியான்மார் ரொஹிங்கியா எனும் இடத்தில் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்வதற்கு எதிர்பு தெரிவித்து மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுள்ளது.

காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் மற்றும் காத்­தான்­குடி ஜம் இய்­யத்துல் உலமா சபை என்­பன இணைந்து இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணியை ஏற்­பாடு செய்­துள்­ளார்கள்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement