மியன்மார் கைதிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்

0
58

மியன்மார் கைதிகள்மியன்மார் கைதிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி மொஹமட் மிஹால் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (29) கைது செய்யப்பட்ட மொரட்டுவையைச் சேர்ந்த டிசான் சமிருவன் ருத்திகு என்பவருக்கே எதிராகவே இன்று இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நேற்று பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுள்ளார்.மியன்மார் கைதிகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments