மாவனல்லை அம்புலுவாவ பிரதேசத்தில் மண் சரிவு

0
29

landslideகடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவனல்லை அம்புலுவாவ பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை அம்புலுவாவ பிரதேசத்தில் கீழ் அம்பலாவ பகுதியின் 100 ஏக்கர் கிராமத்தில் ஏற்பட்ட குறித்த மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசித்த 5 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement