மாடுகளை திருடிய இரண்டுபேர் கைது

0
16

மாடுகளை திருடிய இரண்டுபேர் கைது.

மாடுகளை திருடிய

8 மாடுகளை திருடிய இரண்டுபேர் கைது கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டுமாடுகளை திருடிய இருவரைக்கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய்,வட்டுக்கச்சி,மற்றும்வான்எல பகுதியை சேர்ந்த37,மற்றும்42 வயதுடைய இருவரேஇவ்வாறு கைதாகியுள்ளனர்.

கந்தளாய் சீனிஆலை பிரதேசத்தில் உள்ள மாட்டுப்பட்டியில் இருந்த எட்டு மாடுகளை திருடியுள்ளதாக சந்தேக நபருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக் கமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments