மாகாண சபை தேர்தல் கலப்பு முறையில்

0
17

மாகாண சபை தேர்தல் கலப்பு முறையில்

மாகாண சபை தேர்தல்மாகாண சபைகள், மற்றும் உள்ளளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கலப்பு தேர்தல் முறையின் அடிப்படையில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று விசேட அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments