மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை சட்டமாக அங்கீகரிப்பதற்கான ஆவணத்தில் கையொப்பம்

0
31
மாகாண சபைத் தேர்தல்கள்மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை சட்டமாக அங்கீகரிப்பதற்கான ஆவணத்தில் சபாநாயகர் கருஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த ஆவணத்தில் அவர் நேற்றுப் பிற்பகல் கையொப்பமிட்டதாக சபாநாயகர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பெண்களின் பிரநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் கடந்த 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Advertisement