மஹிந்த ராஜபக்ஷ சு-கட்சியை பிளவுபடுத்துகிறார் – சந்திரிக்கா

0
20
மஹிந்த ராஜபக்ஷமஹிந்த ராஜபக்ஷ சு-கட்சியை பிளவுபடுத்துகிறார் – சந்திரிக்கா. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்காகவே செயற்பட்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மாவனெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித்  தேர்தலில் தகர்த்தெரியப்பட்டது ராஜபக்ஷ் ஆட்சியே அன்றி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியில்லை என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments