மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு நாடு பூராகவும் காணிகள் – அநுரகுமார திசாநாயக்க

0
30

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்குயோஷித, நாமல் மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் பெயரில் நாடு பூராகவும் 21 காணிகள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர்களினால் காணிகள் வாங்கப்பட்ட உறுதிப்பத்திரங்களின் இலக்கங்கள், வாங்கப்பட்ட திகதி மற்றும் வாங்கிய விலைகள் என்பன தொடர்பில் தன்னிடம் சரியான தகவல்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement