பெண் வேட்பாளர்களுக்கு அவதூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை

0
40

மஹிந்த தேசப்பிரிய, தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள பெண் வேட்பாளர்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயங்களுக்கு சகலரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிரான அரசியலமைப்பு சட்டத்தில் 104ஆவது பிரிவின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement