மஹிந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் விரைவில் கைது?

0
58

அமைச்சர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த அரசாங்கத்தில் கண்காணிப்பு அமைச்சராக செயற்பட்டவரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் 2.5 கோடி ரூபாய் நிதி மோசடி தொடர்பில் இவர் கைதுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com