மஹிந்தவின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்ற இருவர் மரணம்

0
59

மஹிந்தவின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்ற இருவர் மரணமடைந்துள்ளனர்.

மஹிந்தவின் மேதினக்

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதித் தலைமையிலான கூட்டு எதிரணியின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்ற இருவரே அதிக வெப்பம் காரணமாக கொழும்பு தேசியவைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கடும் வறட்சிநிலை ஏற்பட்டுள்ளதுடன், பல நோய்களும் பரவிவருவதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் அதிக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அண்மையில் சுகாதாரத்திணைக்களம் அறிவுறுத்தியிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments