மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி

0
22
Want create site? Find Free WordPress Themes and plugins.

மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலியாகியுள்ளார்.

பொகவந்தலா லெட்சுமித் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கணேசன் தயாளன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டே மரணம் சம்பவித்துள்ளது. சடலத்தை மீட்ட ரயில் அதிகாரிகள் ரொசல் ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments