மலையக தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

0
38

தீபத்திருநாளை முன்னிட்டு மத்திய மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக தமிழ் பாடசாலைகளுக்கு

எதிர்வரும் 18ம் திகதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதன் காரணமாக எதிர்வரும் 17ம் திகதி மத்திய மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

இவ்வாறு 17ம் திகதி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் விடுமுறைக்கு பதிலாக, எதிர்வரும் 28ம் திகதி பாடசாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையக தமிழ் பாடசாலைகளுக்கு

பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதனால், மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காகவே இந்த விடுமுறையானது வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement