மலேசியப் பிரதமர் இலங்கை வருகின்றார்

0
16

மலேசியப் பிரதமர் இலங்கை வருகின்றார்

மலேசியப் பிரதமர் முஹம்மத் நஜீப் அப்துல் ரஸாக் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (17) இலங்கை வருகின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இவர் இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement