மருத்துவ மாணவர்களின் பெற்றோர் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

0
19

மருத்துவ மாணவர்களின் பெற்றோர் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

சைட்டத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்களின் பெற்றோர் மேற்கொண்டுவந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா குறித்த இடத்திற்கு சென்று மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com