மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி யாழில்

0
26

மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தனது விஜயத்தின் போது பல முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார். இதில் மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல – கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement