மணிரத்னம் படத்தில் இத்தனை பிரபலங்களா?

0
44

காற்று வெளியிடை தோல்வியால் மணிரத்னம் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர். அவர்களை மீண்டும் உற்சாகப்படுத்த மணிரத்னம் களத்தில் இறங்கிவிட்டார்.

இந்த முறை மிக பிரமாண்ட கூட்டணியுடன் இவர் களம் இறங்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, ஏற்கனவே இவரின் இயக்கத்தில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

தற்போது கிடைத்த தகவலின்படி இப்படத்தில் மேலும், துல்கர் சல்மான், அரவிந்த்சாமி, பஹத் பாசில் ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments