மட்டக்களப்பு செங்கலடி அணைக்கட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (படம் இணைப்பு)

0
68

 அணைக்கட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மத்திய நீர்பாசனத் திணைக்களத்தின் 650 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்படவுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

1957ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிப்புற்ற இவ்வணைக்கட்டானது அதன் பின்னர் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏதுவான நிலையில் இல்லாமல் வருடா வருடம் பல மில்லியன் ரூபாய்கள் செலவில் மண் கட்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. வந்திருந்தது இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வந்தனர்.

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கிருஸ்ணபிள்ளை மட்டக்களப்பு மட்டக்களப்பு மட்டக்களப்பு துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பிஎஸ்.எம்சார்ள்ஸ் மாகாண மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments