மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து.

0
46

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து. மட்டக்களப்பு – திருப்பெரும்துறை குப்பை மேட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தீ பரவலை கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவலை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில்
மட்டக்களப்பு

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments