மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

0
24

மட்டக்களப்பில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்பாக ஒன்று கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் “இனியும் வேண்டாம் இந்த துயரம்” என்னும் தலைப்பில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.மட்டக்களப்பில் மட்டக்களப்பில் மட்டக்களப்பில் மட்டக்களப்பில் மட்டக்களப்பில் மட்டக்களப்பில்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments