மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை

0
39

மக்களை இன்று இரவு களுத்துறை,காலி,மாத்தறை,இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களை

குறித்த பிரதேசங்களில் இன்று இரவு 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும்,இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என நம்பப்படுவதால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

எனவே மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments