ராஜமௌலியுடன் இணையும் மகேஷ் பாபு

0
42

வெற்றி பட இயக்குனர் ராஜமௌலி பாகுபலி முதலாம், இரண்டாம் பாகத்தை அடுத்தடுத்து இயக்கி சாதனை படைத்தார்.

rajamouli

இந்த நிலையில் பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸ் சாஹோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இருப்பினும் ராஜமௌலி தனது அடுத்தபடம் தொடர்பாக எவ்விதக தகவல்களையும் கசியவிடவில்லை.

ராஜமௌலியுடன்

இந்த நிலையில் 2019ம் ஆண்டு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து இயக்கவுள்ளதாக ராஜமௌலி அறிவித்துள்ளார்.

ராஜமௌலியுடன்

இந்த திரைப்படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement