முதல்வராகும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

0
126
Want create site? Find Free WordPress Themes and plugins.

மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹஸ்பைடர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தசராவை முன்னிட்டு வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் திகதி வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.

மகேஷ் பாபு

ஹஸ்பைடர்’ மூலமாக மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்து பிறகு, அடுத்ததாக கோரதாலா சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்க இருக்கிறார்.

பாரத் அனே நேனு என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் மகேஷ் பாபு, முதல்வராக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மகேஷ் பாபு

அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் ஹமுதல்வன்’ படத்தில் முதல்வராக நடித்திருந்தார். பின்னர் ஹமுதல்வன்’ படத்தின் இந்தி ரீமேக்கான ஹநாயக்’ படத்தில் அணில் கபூர் முதல்வராக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments