மகேந்திரசிங் டோனி, விராட் கோலியை சிறந்த அணித்தலைவராக பயிற்றுவிக்கிறார் – டேவிட் வோர்னர் 

0
97
டேவிட் வோர்னர்இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி விராட் கோலியை சிறந்த அணித்தலைவராக பயிற்றுவிக்கும் பணியை சிறப்பாக முன்னெடுத்துவருவதாக அவுஸ்திரேலிய அணியின் உதவித் தலைவர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.
இந்திய அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டிகளில், மகேந்திரசிங் டோனி விராட் கோலியை சிறப்பாக வழிநடத்தும் செயற்பாடு பாராட்டுக்குரியதென குறிப்பிட்டுள்ளார்.
Advertisement