பூ சின்னத்தில் போட்டியிடப் போகும் மகிந்த ராஜபக்ச

0
71
மகிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , இலங்கைப் பொதுஜன பெரமுனவின் பூ சின்னத்தின் கீழ் அடுத்த தேர்தலில் போட்டியிடுவார். அத்தோடு கூட்டு எதிரணி குழுவின் தலைவராகவும் செயற்படுவார் எனவும் நேற்று தெரிவித்தார்.

தெனியாய பகுதியில் தேர்தல் அமைப்பாளரின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

மாத்தறை மாவட்ட முன்னாள் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் திரு.பிரேமசிறி ராஜபக்சவுடன் கைகோர்த்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com