மகளாக நடித்தவருடன் கள்ளத் தொடர்பாம்!!!

0
372
Want create site? Find Free WordPress Themes and plugins.

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கு தனது மகள் வயதுடைய நடிகை பாத்திமா சனாவுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகர் ஆமீர்கான் நடித்த தங்கல் திரைப்படத்தில் அவர் மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக்.

அமீர்கானின் வயது 52, இவருடன் கிசுகிசுக்கப்படும் பாத்திமாவின் வயது 25.

தற்போது இவர்கள் இருவரும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

Aamir Khan

இயக்குநருக்கு விருப்பமின்றி ஆமீர்கானின் வற்புறுத்தலின் பேரிலேயே படக்குழுவினர் பாத்திமாவை இந்த திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தக்ஸ் ஆப் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே ஆமீரும், பாத்திமாவும் நெருக்கமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Aamir Khan

பாத்திமாவுடன் ஆமீர் கான் நெருங்கிப் பழகுவதற்கு அவர் மனைவி கிரண் ராவ் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஆமீர் வீட்டில் பிரச்சனையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments