இராணுவத்தினரை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் – மைத்திரிபால சிறிசேன

0
319

இராணுவத்தினரை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் – மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா அதிபராக தான் இருக்கும் வரை, சிறிலங்கா படையினரை எந்தவொரு போர்க்குற்ற நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவ மருத்துவமனை அரங்கில் நேற்று மாலை சிறிலங்கா இராணுவ கட்டளை அதிகாரிகள், மற்றும் சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரிகள் 350 பேரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்.

சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்ன, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோரின் ஒழுங்கமைப்பில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com