‘ போரின் பின்னரான நல்லிணக்கம்’ படைவீரர்களின் கலாசார நிகழ்வு

0
20

படைவீரர்களின் யுத்தப் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘போரின் பின்னரான நல்லிணக்கம்’ படைவீரர்களின் கலாசார நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனtpன் தலைமையில் நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணி உறுப்பினர்களின் பாடல்கள் நாட்டியங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன,, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, தயா கமகே,, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படையணியின் பணிப்பாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments