போயா தினத்தில் மதுபான விற்பனை – விற்பனையாளர் கைது

0
26

போயா தினத்தில் மதுபான விற்பனை – விற்பனையாளர் கைது

மதுபான விற்பனை

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்றைய தினம் பொது விடுமுறை தினமாக உள்ள நிலையிலும் ஒருவர் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 40 போத்தல் சாராயம் மற்றும் 43 போத்தல் பியர் என்பவனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துளளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement