பலத்த பாதுகாப்புடன் சோமாலியாவின் போசோபோ துறைமுகத்தை நோக்கி கடத்தப்பட்ட 8 இலங்கையர்களுடனான கப்பல் சென்றுகொண்டிருக்கிறது

0
203

கடல் கொள்ளைக்காரர்களினால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்களுடனான கப்பல் தற்போது பலத்த பாதுகாப்புடன் சோமாலியாவின் போசோபோ துறைமுகத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.போசோபோ துறைமுகத்தை

இலங்கை நேரப்படி இன்று மாலை 06 மணியளவில் இந்தக்கப்பல் போசோபோ துறைமுகத்தை சென்றடையும் என்று கப்பலின் தலைமை அதிகாரி ருவான் சம்பத் தெரிவித்தார்.

கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து இந்த கப்பல் நேற்று மாலை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments