பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பை நோக்கிசயிட்டத்திற்கு எதிரான பேரணி ஆரம்பம்

0
22

பேராதனைமாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள பேரணியை இன்று காலை, பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிப்பதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்தப் பேரணி எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கொழும்பை நெருங்கவுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் கொழும்பில் கூட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments