பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்

0
42

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இன்று (24) நள்ளிரவு தொடக்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அனேகமானோர் அசொளகரியங்களுக்கு ஆளாகி வருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments