பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்

0
36

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்று விடுத்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல் நடைபெறும் திகதியினை அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement